பெயர் :

ராஜேஷ்ராமசந்திரன்

வீட்டுமுகவரி            :

3/4/5, அம்பேத்கார்தெரு, காந்திநகர்,
சாலிகிராம்ம், சென்னை – 600 093,
0091-44-23621140 (வீடு)
மின்னஞ்சல்-rajesh.amet@gmail.com

கல்வித்தகுதி :

பி.காம்., லயோலாகல்லூரி, சென்னை – 32.எம்.பி.ஏ. – கார்டிப்பிஸினஸ்ஸ்கூல், யு.கே

அலுவலகமுகவரி :

எண்.5107, எச்.2, 2 அவென்யூ, அண்ணாநகர்,
சென்னை–40,தொ.பே.எண்.044-26161438 /26161180,
தொலைநகல்-044-26162827

தொழில்இயல்பு       
:
கல்வியாளர்மற்றும்சமுகசேவகர்
துணைத்தலைவர்     : தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ்

அமெட்பல்கலைக்கழகம்


சரஸ்வதிஇன்ஸ்டியூட்ஆப்மெடிக்கல்சைன்ஸ் (மருத்துவகல்லூரி

நாசேகிராமப்புற இலவச தொழில்பயிற்சி

 

திரு. நாசே இராஜேஷ் அவர்கள் அமெட் பல்கலைக்கழகம் மற்றும் சரஸ்வதி இன்ஸ்டியூட் ஆப்மெடிக்கல் சைன்ஸ் மருத்துவ கல்லூரிகளின் நிர்வாகம் மற்றும் நிதித்துறைகளை கவனித்துக் கொள்கிறார்.  இவர் அமெட் பல்கலைக்கழகம்  வில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல் பட வழிவகை செய்துள்ளார், மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கியுள்ளார்.
இவர் தன்னுடைய தந்தையின் வழியில் சமூக சிந்தனையோடு, உள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நாசே இயக்கத்தின் மூலம் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி, வேலூரில் தொண்டாற்றி வருகிறார்.  இவருடைய தொண்டு மக்களிடையே நல்ல வரவேற்பையும் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  இவர் தமிழகத்தின் இந்திய இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளராக  உள்ளார். இதன் மூலம் பயனடைந்தோர் பலர்.

கல்வி நிறுவனங்களின் குறிப்பு

அமெட் பல்கலைக்கழகம்

இந்த பல்கலைக்கழகம் 1993ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. (முன்னர் அகடமி ஆப் மேரிடைம் எஜிகேஷன் அண்டு டிரைனிங்) இது ஒரு கடல்சார் படிப்புகளை வழங்குகிறது.  இது DG Shipping மற்றும் UGC அங்கிகாரம் பெற்றது. UK யில் உள்ள Glasgow College of NS மற்றும் South Tyneside College உடன் இணைந்து சில கடல்சார் படிப்புகளை வழங்குகிறது.

இது ஒரு ISO 9001:2000 தரசான்றிதழ் பெற்றது.  இங்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

2007ஆம் ஆண்டு முதல் அமெட் பல்கலைக்கழகமாக உயர்ந்தது.  இது இந்தியாவின் முதல் கடல்சார் பல்கலைக்கழகமாகும்.  இதே ஆண்டு இப்பல்கலைக்கழகம் சிறந்த பயிற்சி மையமாக விருது பெற்றது.”Sea Trade Award”  மற்றும்  “Shipping Times South East India Cargo and Logistic Awards 2010” பெற்றது.

SIMS
சரஸ்வதி அம்மாள் கல்வி நிறுவனத்தின் Saraswathi Institute of Medical Sciences  மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் உத்திரப்பிரதேசத்திலுள்ள ஆப்பூரில் அமைந்துள்ளது.  இது நலிந்த மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகளின் காசியாபாத் நகரின் சுற்றுப் புறங்களில் உள்ள மக்களுக்கு வழங்குகிறது.  இது அங்குள்ள மக்களுக்கு மருத்துவ முகாம், இரத்த தான முகாம், மற்றும் கண் சிகிச்சை முகாம் போன்றவற்றை நடத்துகிறது.
இந்த மருத்துவக்கல்லூரி சிறந்த மருத்துவ வசதிகளையும், மருத்துவர்களையும் கொண்டு இப்பகுதி மக்களின் வாழ்வையும் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தையும் வளமாக்குகிறது.