மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நொளம்பூர், சின்ன நொளம்பூர், ஏரிக்கரை, டி.ஏ.பி.பி. குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் R ராஜேஷ் அவர்கள், இன்று காலை 8 மணி முதல் வீடு, வீடாக, கடை கடையாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்பகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள கழிவு நீர் மற்றும் குடிநீர் அமைக்கும் பணியை விரைந்து முடிப்பேன் என்று வேட்பாளர்வாக்குறுதி அளித்தார். குழந்தைகள் பூங்கா, உடற்பயிற்சிக் கூடம் அமைத்து தருவதாக அப்பகுதி இளைஞர்களிடம் கூறினார். தொண்டர்கள் உற்சாகமாக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்கு சேகரிக்க உடன் சென்றனர். மேலும் ஒவ்வொரு வீதியிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வேட்பாளருக்கு உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

naesey rajesh naesey rajesh naesey rajesh naesey rajeshnaesey rajeshnaesey rajeshnaesey rajesh