07/05/2016: மதுரவாயல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் R.ராஜேஷ் அவர்களை, ஆதரித்து அகில இந்திய தேசிய காங்கிரசின் துணைத்தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்கள் மற்றும் பேராசிரியர் க.அன்பழகன்,தி.மு.க பொதுசெயலாளர், ஆகியோர் வானகரம்-மதுரவாயல், KVN.கல்யாண மண்டப வளாகத்தில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பரை ஆற்றினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு.E.V.K.S. இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் தி.மு.க - காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ,நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

naesey rajesh naesey rajesh naesey rajesh

naesey rajesh naesey rajesh naesey rajeshnaesey rajeshnaesey rajesh