ராகுல் காநதியின் பிறந்தநாள்
திருத்தணி நூற்றுக்கணக்கான இளைஞர்..
பொதுதேர்வில் அதிகமதிப்பெண் பெற..
இளைஞர் காங்கிரஸ் தலைவராக யுவராஜா தேர்வு..
கானாத்தூரில் நடந்த ஆளுமைபயிற்சி...
திருத்தணி தொகுதியில் மாணவாகளுக்கு...
திருத்தணியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில்..
தமிழ்நாடு  இளைஞர்  காங்கிரஸ்ேதி
திருத்தணியில் பள்ளி மாணவர்களுக்கு இலவசகாலணி..
அரக்கோணம் பாராளுமன்ற நிர்வாகிகள்...
திருத்தணியில் இளைஞர் காங்கிரசார் ஊர்வலம்...
ஆற்காட்டில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா...
கக்கன் நூற்றாண்டுவிழா ஏழைகளுக்கு நலத்திட்டஉதவி
மாநில அளவிலான ஆளுமைபயிற்சி...
ராகுல்காந்தி பிறந்தநாள் விழா...
இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்...
கூடங்குளம் பிரச்சனையில் 6 கோடிமக்களுக்காக...
ராணிப்பேட்டையில் இளைஞர்காங்கிஸ்...

திருத்தணியில் இளைஞர்கள் ரத்ததானமுகா்...

நாளிதழ் -                                                                                             தேதி – 07.08.2012

கக்கன்  நூற்றாண்டு  விழா
ஏழைகளுக்கு  நலத்திட்ட  உதவி
திருத்தணி, ஆக.7 – அரக்கோணம் பாராளுமன்ற  தொகுதி  இளைஞர்  காங்கிரஸ்  கட்சிசார்பில்  திருத்தணிசித்தூர்  சாலைசந்திப்பு  மற்றும்  டாக்டர்ராதாகிருஷ்ணன்  மேல்நிலைபள்ளியில்  கக்கன்  நூற்றாண்டுவிழா  மற்றும்  ஏழைகளுக்கு   நலத்திட்ட  உதவிகள்  வழங்கும்  விழா  நடந்தது. விழாவுக்கு  திருத்தணி  தொகுதி  இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் தியாகராஜன்  தலைமை  தாங்கினார்.  நகர காங்கிரஸ்தலைவர் குப்பன்  அனைவரையும்  வரவேற்று  பேசினார்.  மாவட்ட  துணைத்தலைவர்கள்  கிருஷ்ணமராஜூ, சுப்புராமன், பொதுசெயலாளர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில் முக்கிய பிரமுகராகராமன்  எம்.எல்.ஏ. அரக்கோணம்  பாராளுமன்ற  தொகுதி  இளைஞர்  காங்கிரஸ்தலைவர்  ராஜேஷ், மாவட்ட  காங்கிரஸ்கட்சி  தலைவர் கொப்பூர் விஜயகுமார் ஆகியோர்  கலந்து  கொண்டு  சிறப்புரையாற்றி  ஏழைகளுக்கு  இலவசவேட்டி-சேலைகள்  மற்றும்  மாணவர்களுக்கு  இலவசநோட்டு  புத்தகங்களை  வழங்கினர். விழாவில்  திருத்தணி முருகன்கோவில்  அறங்காவலர்குழு உறுப்பினர்  சக்கரப்பன், வீரகநல்லூர்  ஊராட்சி துணைத்தலைவர் ஜாகிர்உசேன், முன்னாள்  வட்டாரவளர்ச்சி  அலுவலர்  முனிரத்தினம், காங்கிரஸ்  நிர்வாகிகள்  நாராயணசாமி, நிர்மல்குமார்,சாமி, ஏழுமலை, ராமச்சந்திரன், ஜனார்த்தனம், லட்சுமிகாந்தம், பாபு, மாணிக்கம், உமாபதி, சுவாமிநாதன்  மற்றும்  பலர்  கலந்து  கொண்டனர்.

 

 

  Page 2