ராகுல் காநதியின் பிறந்தநாள்
திருத்தணி நூற்றுக்கணக்கான இளைஞர்..
பொதுதேர்வில் அதிகமதிப்பெண் பெற..
இளைஞர் காங்கிரஸ் தலைவராக யுவராஜா தேர்வு..
கானாத்தூரில் நடந்த ஆளுமைபயிற்சி...
திருத்தணி தொகுதியில் மாணவாகளுக்கு...
திருத்தணியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில்..
தமிழ்நாடு  இளைஞர்  காங்கிரஸ்ேதி
திருத்தணியில் பள்ளி மாணவர்களுக்கு இலவசகாலணி..
அரக்கோணம் பாராளுமன்ற நிர்வாகிகள்...
திருத்தணியில் இளைஞர் காங்கிரசார் ஊர்வலம்...
ஆற்காட்டில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா...
கக்கன் நூற்றாண்டுவிழா ஏழைகளுக்கு நலத்திட்டஉதவி
மாநில அளவிலான ஆளுமைபயிற்சி...
ராகுல்காந்தி பிறந்தநாள் விழா...
இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்...
கூடங்குளம் பிரச்சனையில் 6 கோடிமக்களுக்காக...
ராணிப்பேட்டையில் இளைஞர்காங்கிஸ்...

திருத்தணியில் இளைஞர்கள் ரத்ததானமுகா்...

நாளிதழ் - தினத்தந்தி                                                                          தேதி – 21.06.2012

ராகுல்  காந்தி  பிறந்தநாள்  விழா
கிரிக்கெட்  போட்டியில்   வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசு
திருத்தணி, ஜூன். 21 – திருத்தணி  ஆசிரியர்  நகரில்  காங்கிரஸ்  கட்சிசார்பில்ராகுல்  காந்தி  பிறந்த  நாள்விழா  கொண்டாடப்பட்டது.  இதையெட்டி  கிரிக்கெட்போட்டி  நடத்தப்பட்டு  வெற்றி பெற்ற  அணிக்கு பரிசு  வழங்கப்பட்டது. விழாவுக்கு அரக்கோணம்  பாராளுமன்ற  தொகுதி  இளைஞர் காங்கிரஸ்தலைவர் ராஜேஷ் தலைமை  தாங்கி  கிரிக்கெட்போட்டியில்  வெற்றி  பெற்ற  அணிக்குரு.5ஆயிரம், 2-ம் இடம்  பிடித்த  அணிக்கு ரு.2,500 வழங்கி வாழ்த்தினார்.  திருத்தணி தொகுதி பிரதிநிதி நிர்மல்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.  திருத்தணி  தனித் தொகுதி தலைவர் கோகுலா, துணைத்தலைவர் தியாகராஜன், நகர செயலாளர்ரமேஷ், நகரதலைவர் குப்பன், ராஜ்குமார், ஜனார்தனன் , சாமிஉள்படபலர்கலந்துகொண்டனர்.  திருத்தணி அரக்கோணம் சாலையில்ப ஸ்டெப்போ அருகே  நடந்த  விழாவில்  மாவட்ட  காங்கிரஸ்  கட்சி  பொது செயலாளர் திருமலை  தலைமை  தாங்கிபேசினார்.  கிரிக்கெட்போட்டியில்கலந்துகொண்டுவெற்றிபெற்றஅணிக்குரு.10 ஆயிரமும், 2 – ம்பரிசாகரு.5ஆயிரமும்  வழங்கினார்.  சித்தூர் சாலை சந்திப்பி ல்  முன்னால்  மாவட்ட  பொது  செயலாளர்  பாபு  தலைமையில்  நலத்திட்ட  உதவிகள்  வழங்கப்பட்டது.

 

 

  Page 2