ராகுல் காநதியின் பிறந்தநாள்
திருத்தணி நூற்றுக்கணக்கான இளைஞர்..
பொதுதேர்வில் அதிகமதிப்பெண் பெற..
இளைஞர் காங்கிரஸ் தலைவராக யுவராஜா தேர்வு..
கானாத்தூரில் நடந்த ஆளுமைபயிற்சி...
திருத்தணி தொகுதியில் மாணவாகளுக்கு...
திருத்தணியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில்..
தமிழ்நாடு  இளைஞர்  காங்கிரஸ்ேதி
திருத்தணியில் பள்ளி மாணவர்களுக்கு இலவசகாலணி..
அரக்கோணம் பாராளுமன்ற நிர்வாகிகள்...
திருத்தணியில் இளைஞர் காங்கிரசார் ஊர்வலம்...
ஆற்காட்டில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா...
கக்கன் நூற்றாண்டுவிழா ஏழைகளுக்கு நலத்திட்டஉதவி
மாநில அளவிலான ஆளுமைபயிற்சி...
ராகுல்காந்தி பிறந்தநாள் விழா...
இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்...
கூடங்குளம் பிரச்சனையில் 6 கோடிமக்களுக்காக...
ராணிப்பேட்டையில் இளைஞர்காங்கிஸ்...

திருத்தணியில் இளைஞர்கள் ரத்ததானமுகா்...

நாளிதழ் –                                                                         தேதி – 01.10.2012

இளைஞர்  காங்கிரஸ்  தலைவராக  யுவராஜா  தேர்வு

சென்னைஅக் .1 – தமிழக  இளைஞர்  காங்கிரஸ் , மாநில  தலைவராக  யுவராஜா  மீண்டும்  தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழக  இளைஞர்  காங்கிரஸ்  மாநில  நிர்வாகிகள்  தேர்வுக்கான   ஓட்டு  எண்ணிக்கை  சத்தியமுர்த்திபவனில்  நேற்று  நடந்த்து.
காலை 9.30 மணிக்குதுவங்கி, மதியம் 2 மணிவலர, ஓட்டுகள்  எண்ணப்பட்டன.  ஓட்டு  எண்ணிக்கையின்போது. அசம்பாவிதம்  நடைபெறாமல்  இருக்க  பலத்த  போலிஸ்  பாதுகாப்பு  அளிக்கப்பட்டுஇருந்த்து. 
அனுமதி  இல்லை
வேட்பாளர்கள், தேர்தல்அதகாரிகளைதவிர, மற்றவர்களுக்கு வளாகத்திற்குள்  அனுமதிஇல்லை.பிரதானவாசல் கதவுகள் இழுத்து முடப்பட்டு இருந்தன.  ஓட்டு  எண்ணிக்கை  முடிந்ததும், வெற்றிபெற்றவர்கள்  விவரம்   வெளியிடப்பட்டது.
இதில் முதல் இடத்தை பெற்றவர் மாநிலதலைவராகவும், இரண்டாம் இடத்தைப்  பெற்றவர்  மாநில  துணைத்தலைவராகவும், முன்றாம்  இடத்தைப்  பெற்றவர்  பொதுச்செயலர்  பதவியும்  வழங்கப்படுகிறது.
ஓட்டுஎண்ணிக்கையில்,6,557  ஓட்டுகள்பெற்று. இளைஞர்  காங்கிரஸ்தலைவராக யுவராஜாதேர்வுபெற்றார்

வாசன்  ஆதரவாளர்
லோக்சபா  தொகுதிக்கானதோத்லில். அதிக  ஓட்டு  எண்ணிக்கை  வித்தியாசத்தில்  காஞ்சிபுரம்  லோக்சபா  தொகுதிதலைவர்  ஐஸ்வர்யா, 1,300 ஓட்டுகள்  பெற்று  வெற்றி  பெற்றுள்ளார்/  பொறியாளரான  இவர், மத்யிஅமைச்சர்வாசனின்  ஆதரவாளர்.
அகில  இந்திய  காங்கிரஸ்  உறுப்பினர்  சிரஞ்சீவியின்  அதரவாளர்  அம்தராஜா, நாகப்பட்டினம்  லோக்சபா  தொகுதிதலைவராக  வெற்றிபெற்றுள்ளார்.
சட்டசபை  மற்றும்  லோக்சபா  தொகுதிகளில். வாசன்  அணி  முதல்இடத்தையும்ம. சிதம்பரம் அணி  இரண்டாமிடத்தையும்  பெற்றுள்ளது.

 

சென்னை  சத்தியமுர்த்தி  பவனில்  யுவராஜா  கூறியதாவது-
அனைவரையும்  அரவணைத்து  செல்வேன்.  மக்கள்  பிரச்சனைகளுக்காக  போராடுவேன்.
வலிமையானபாரதம். வளமான  தமிழகம்  அமைய  வேணம்  என்ற  முப்பனாரின்கனவை, நிறைவேற்றும்வகையில், சோனியா, ராகுல், வாசன், ஞானதேசிகன்  வழிகாட்டுதலின்பேரில் , கட்சிபணியாற்றுவேன்.
இவ்வாறுஅவர்கூ
றினார்.

  Page 2