16/07/2016:பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா:
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மற்றும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, மதுரவாயல் வடக்கு சர்கிள் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா சென்னை வளசரவாக்கத்தில் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது...

naesey rajesh naesey rajesh naesey rajesh naesey rajesh