16/07/2016: கடலூர் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா, இன்னிசை நிகழ்சிகளுடன் சிறப்பாக தொடங்கி, பள்ளி மாணாக்கர்களுக்கு பேச்சு போட்டி , கட்டுரை போட்டி , ஓவிய போட்டி நடத்தப்பட்டும், 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு அரசு சேவை இல்லத்தில் கல்வி பயின்று முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கியும், அரசு காது கேளாதோர் பள்ளி மாணாக்கர்களுக்கு சீருடைகள் வழங்கியும் அரசு சேவை இல்லத்தில் கல்வி பயிலும் சுமார் 600 மாணாக்கர்களுக்கு கல்வி உபகரணங்கள், உபயோக பொருட்கள் வழங்கியும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

naesey rajesh naesey rajesh naesey rajesh naesey rajesh naesey rajesh naesey rajesh naesey rajesh naesey rajesh naesey rajesh